coimbatore மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு திரட்டிய கல்லூரி மாணவர்! நமது நிருபர் ஜூன் 2, 2023 தில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கோவையில் கல்லூரி மாணவர் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.